தமிழ் - தமிழ் அகரமுதலி
    எருது ; இடபராசி ; குறுகித் தடித்தது ; குறுமை ; ஈகைக்கொடி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சட்டி. (யாழ். அக.) Earthen pot;
  • குறுமை. குண்டைக் கோட்ட குறுமுட்கள்ளி (அகநா. 184.) 4. Shortness;
  • எருது. வையம் பூண்கல்லா சிறுகுண்டை (நாலடி, 350). 1. Bull, ox;
  • இடபராசி. (பிங்.) 2. Taurus, sign of the zodiac;
  • குறுகித்தடித்தது. குண்டைக் குறட்பூதம் (தேவா. 944, 1). 3. That which is short and stout;
  • ஈகை2, 1. (L.) 5. A species of mimosa. See

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. the yoke-ox, எருது; 2. Taurus of the Zodiac, இடபராசி; 3. that which is short and stout, shortness. ஓரிணைக் குண்டை, a yoke or pair of oxen. இடது குண்டை, the near-ox; the ox on the left side. முன்னேர்க் குண்டை, the foremost yoke of oxen. வலதுகுண்டை, the off-ox, the ox on the right side.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
இடபவிராசி, ஈகைக்கொடிஎருது, சட்டி.
இடபவிராசி, எருது, சட்டி.
இடபவிராசி, எருது, சட்டி.

வின்சுலோ
  • [kuṇṭai] ''s.'' A bull, an ox, எருது. 2. Taurus of the zodiac, இடபவிராசி. 3. ''[prov.]'' An earthen-pot, a chatty, சட்டி. 4. The ஈகை creeper.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. id. 1. Bull,ox; எருது. வையம் பூண்கல்லா சிறுகுண்டை (நாலடி,350). 2. Taurus, a sign of the zodiac; இடபராசி. (பிங்.) 3. That which is short and stout;குறுகித்தடித்தது. குண்டைக் குறட்பூதம் (தேவா. 944,1). 4. Shortness; குறுமை. குண்டைக் கோட்டகுறுமுட்கள்ளி (அகநா. 184.) 5. A species ofmimosa. See ஈகை, 1. (L.)
  • n. prob. id. Earthenpot; சட்டி. (யாழ். அக.)