தமிழ் - தமிழ் அகரமுதலி
    வெடிகுண்டால் தாக்கப்படுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வெடி குண்டால் தாக்கப்படுதல். குண்டுபட்டுச் செத்தான். To be shot, to be wonded with bullet;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < id.+. To be shot, to be wounded with bullet; வெடிகுண்டால் தாக்கப்படுதல். குண்டுபட்டுச் செத்தான்.