தமிழ் - தமிழ் அகரமுதலி
    தராசின் நிறைகல் ; வேலை செய்து செப்பனிடப்படாத கல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வேலை செய்து செப்பனிடப்படாத கல். 1. Unshaped or undressed stone, rubble;
  • தராசின் நிரைகல். 2. Weights of a balance;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.1. Unshaped or undressed stone, rubble; வேலைசெய்து செப்பனிடப்படாத கல். 2. Weights of abalance; தராசின் நிறைகல்.