தமிழ் - தமிழ் அகரமுதலி
    குறளை ; மறைவை வெளிப்படுத்துகை ; பொய் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பொய். (R.) 3. Falsehood, lie;
  • இரகசியத்தை வெளிப்படுத்துகை. 2. Exposure of secrets;
  • குறளை. (உரி. நி.) 1. Slander;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. aspersion, slander, நிந் தை, 2. falsehood, fib, பொய்; 3. exposure of secrets.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
பழிச்சொல்.

வின்சுலோ
  • [kuṇṭiym] ''s.'' Slander, குறளை. 2. Expo sure of secrets, இரகசியங்களைத்தூற்றல். 3. ''(Rott.)'' Falsehood, lying, பொய்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. perh. kuṇḍa. 1.Slander; குறளை. (உரி. நி.) 2. Exposure of secrets;இரகசியத்தை வெளிப்படுத்துகை. 3. Falsehood,lie; பொய். (R.)