தமிழ் - தமிழ் அகரமுதலி
    பருத்துக் குறுகிய கைத்தடி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பருத்துக்குறுகிய கைத்தடி. Short stout stick;

வின்சுலோ
  • ''s.'' A baton.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < குண்டு + ஆம்+. Short stout stick; பருத்துக்குறுகிய கைத்தடி.