தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒரு கொடிவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See குந்தாணிக்கொடி. (W.)

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒருகொடி.

வின்சுலோ
  • [kuṇṭāṇikkoṭi ] --குந்தாணிக் கொடி, ''s.'' A winding plant, ஓர்கொடி, Ipo m&oe;a bracteata, ''L.''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.See குந்தாணிக்கொடி. (W.)