தமிழ் - தமிழ் அகரமுதலி
    வாயகன்ற பாண்டம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See குண்டான்சட்டி. Colloq.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • குண்டான், s. (Maharashtra) a shallow earthen vessel with a broad mouth, சட்டி. குண்டாம்சட்டி, குண்டாஞ்சட்டி, குண் டான்சட்டி, an earthen pan with a broad mouth.

வின்சுலோ
  • [kuṇṭā] ''s. (Tel.)'' A shallowish water pot with a small mouth, பானை. ''(Sans. Kun'd'a.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < Mhr. guṇḍā. Seeகுண்டான்சட்டி. Colloq.