தமிழ் - தமிழ் அகரமுதலி
    மகாமாயை ; மூலாதாரத்திலுள்ள பாம்பின் வடிவமைந்த ஒரு சக்தி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ழலாதாரத்திலுள்ள பாம்பின் வடிவமைந்த ஒரு சத்தி. (பிரபோத. 44, 20.) 2. (Yōga.) A šakti or principle in the form of a serpent, abiding in the mūlādhāra;
  • மகாமாயை. (சி.சி. 1. 57, சிவாக்.) 1. Primal Māyā;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < kuṇḍalinī.1. Primal Māyā; மகாமாயை. (சி. சி. 1. 57, சிவாக்.)2. (Yōga.) A Šakti or principle in the form ofa serpent, abiding in the mūlādhāra; மூலாதாரத்திலுள்ள பாம்பின் வடிவமைந்த ஒரு சத்தி. (பிரபோத. 44, 20.)