தமிழ் - தமிழ் அகரமுதலி
    நாபித்தானம் ; கருவாய்க்கும் எருவாய்க்கும் நடுவிலிருப்பதாகக் கருதப்படும் மூலாதாரம் ; சீந்திற்கொடி ; சங்கஞ்செடி ; சுத்தமாயை ; பாம்பு ; மயில் ; மான் ; தாளகம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மயில். 2. Peacock;
  • பாம்பு. 1. Snake;
  • See சுத்தமாயை. (சி. போ. பா. 2, 2, பக். 133.) Primal Māyā, as the presiding power in kuṇṭali.
  • மூலாதாரத்திலுள்ள பாம்பின் வடிவமைந்த ஒரு சத்தி. (பிரபோத. 44, 20.) 2. (Yōga.) A šakti or principle in the form of a serpent, abiding in the mūlādhāra;
  • சீந்தில். (தைலவ. தைல. 56.) 1. Gulancha. See
  • குய்யந்திற்கும் குதத்திற்கும் நடுவில் இருப்பதாகக் கருதும் மூலாதாரம் (ஔவை. கு. நினைப்புறு. 2.) 2. mystic circle situated between the anus and the generative organ;
  • நாபித்தானம். குண்டாலியா னன லையோம்பி (சி. சி. 9, 8). 1. Umbilical region;
  • தாளகம். (யாழ். அக.) Yellow orpiment;
  • மான். 3. Deer;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. Kalee, காளி; 2. the posteriors, மூலாதாரம்; 3. the mystic circle between the anus and the generative organ; 4. the mystic, ஓம்; 5. a snake; 6. menispermum சீந்தில்.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
இசங்கு, காளி, பாம்பு.

வின்சுலோ
  • [kuṇṭali] ''s.'' A snake, பாம்பு. 2. A thorny kind of shrub, சீந்தில், Menisper mum glabrum, ''L.'' 3. The posteriors, மூலா தாரம். 4. Kali, a form of Durga, காளி. 5. The mystic ஓம். Wils. p. 228. KUN'D'ALI. 6. A thorny shrub, இசங்கு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. kuṇḍalin. 1.Umbilical region; நாபித்தானம். குண்டலியா னனலையோம்பி (சி. சி. 9, 8). 2. Mystic circle situated between the anus and the generative organ;குய்யத்திற்கும் குதத்திற்கும் நடுவில் இருப்பதாகக்கருதும் மூலாதாரம். (ஔவை. கு. நினைப்புறு. 2.)
  • n. < kuṇḍalī. 1.Gulancha. See சீந்தில். (தைலவ. தைல. 56.) 2.Mistletoe berry-thorn. See சங்கஞ்செடி. (திவா.)
  • n. < kuṇḍalinī. PrimalMāyā, as the presiding power in kuṇṭali. Seeசுத்தமாயை. (சி. போ. பா. 2, 2, பக். 133.)
  • n. < kuṇḍalin. (யாழ்.அக.) 1. Snake; பாம்பு. 2. Peacock; மயில்.3. Deer; மான்.
  • n. perh. kuṇḍalinī.Yellow orpiment; தாளகம். (யாழ். அக.)