தமிழ் - தமிழ் அகரமுதலி
    வளைந்து சுருண்டுகொள்ளும் புழுவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See குண்டலப்பூச்சி. கோழிவிட்டேறி குழையினைக் குண்டலப்புழுவென்று (திருவானைக். திருநாட். 122).

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.See குண்டலப்பூச்சி. கோழிவிட்டெறி குழையினைக்குண்டலப்புழுவென்று (திருவானைக். திருநாட். 122).