தமிழ் - தமிழ் அகரமுதலி
    விபசாரத்திற் பிறந்த மகன் ; பருத்து வலுத்தவன் ; இழிந்தவன் ; அடிமை ; வளைந்தது ; குண்டுணி சொல்வோன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குண்டுணி சொல்வோன். 3. cf. குண்டணி. Backbiter, calumniator;
  • வளைந்தது. 2. That which is bent;
  • இழிந்தோன். சமண்குண்டர் (திவ். பெரியதி. 2, 6, 5). 3. Man low in caste or character;
  • பருத்துவலுத்தவன். Colloq. 2. Strong, stout person;
  • வியபிசாரத்திற் பிறந்த மகன். (பிங்.) 1. Son born in adultery;
  • அடிமை. 1. Slave;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. as குண்டகன்; 2. a slave, அடிமை; 3. a strong, stout person (coll.)

வின்சுலோ
  • [kuṇṭṉ] ''s. [local.]'' A son born in adultery--as குண்டகன், 2. A slave, அடிமை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < kuṇḍa. 1. Sonborn in adultery; வியபிசாரத்திற் பிறந்த மகன்.(பிங்.) 2. Strong, stout person; பருத்துவலுத்தவன். Colloq. 3. Man low in caste or character;இழிந்தோன். சமண்குண்டர் (திவ். பெரியதி. 2, 6, 5).
  • n. perh. id. (யாழ்.அக.) 1. Slave; அடிமை. 2. That which isbent; வளைந்தது. 3. cf. குண்டனி. Backbiter,calumniator; குண்டுணி சொல்வோன்.