தமிழ் - தமிழ் அகரமுதலி
    கோலி இரும்புக்குண்டு முதலியவற்றால் விளையாடுதல் ; கஞ்சாக் குடித்தல் ; தேர்வு முதலியவற்றில் தவறுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பரீக்ஷமுதலியவற்றில் தவறுதல். பரீக்ஷையில் அடிக்கடி குண்டடிக்கிறான். Colloq. 3. To fail, as in examination;
  • பங்கியடித்தல். (W.) 2. To take in bhang;
  • கோலி இரும்புக்குண்டு முதலியவற்றால் விளையாடுதல். 1. To play with marbles, small metal balls, etc.;

வின்சுலோ
  • ''v. noun.'' Playing with cannon-balls; a play among young men. 2. Taking bang.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < id. +அடி-. 1. To play with marbles, small metalballs, etc.; கோலி இரும்புக்குண்டு முதலியவற்றால்விளையாடுதல். 2. To take in bhang; பங்கியடித்தல். (W.) 3. To fail, as in an examination;பரீக்ஷைமுதலியவற்றில் தவறுதல். பரீக்ஷையில் அடிக்கடி குண்டடிக்கிறான். Colloq.