தமிழ் - தமிழ் அகரமுதலி
    சோரநாயகனுக்குப் பிறந்தவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சோரபுருஷனுக்குப் பிறந்வாவன். (திவா.) Son born in adultery; bastard of an adulteress;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a son of an adultress.

வின்சுலோ
  • [kuṇṭakaṉ] ''s.'' A son born in adultery, the son of a woman by another man while the husband is living, சோரபுத்திரன். Wils. p. 228. KUN'D'AHA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < kuṇḍaka. Sonborn in adultery; bastard of an adulteress;சோரபுருஷனுக்குப் பிறந்தவன். (திவா.)