தமிழ் - தமிழ் அகரமுதலி
    பிசாசு ; கொச்சை நாற்றம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கொச்சை நாற்றம். வெண்ணெ யளைந்த குணுங்கும் (திவ். பெரியாழ். 2, 4, 1). 2. [M. kuṇukku-maṇam.] Smell of cattle, butter, etc.;
  • பேய். (உரி. நி.) 1. Devil goblin;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • III. v. i. suffer, be in distress, வருந்து. குணுங்கர், low-castes; 2. workers in skin; 3. drummers, luteplayers.
  • s. a devil; 2 smell of butter, cattle etc, கொச்சை நாற்றம்.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
பிசாசம்.

வின்சுலோ
  • [kuṇungku] ''s.'' A devil, an imp, பிசா சம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < குணுங்கு-. 1.Devil, goblin; பேய். (உரி. நி.) 2. [M. kuṇuk-ku-maṇam.] Smell of cattle, butter, etc.; கொச்சை நாற்றம். வெண்ணெ யளைந்த குணுங்கும் (திவ்.பெரியாழ். 2, 4, 1).