தமிழ் - தமிழ் அகரமுதலி
    இழிந்தோர் ; புலையர் ; தோற்கருவியாளர் ; குயிலுவர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தோற்கருவியாளர். (திவா.) 3. Drummers;
  • புலையர். கவ்விதோ றின்னுங் குணுங்கர்நாய் (நாலடி, 322). (திவா.) 2. Low caste men;
  • குயிலுவர். (சூடா.) 4. Lute-players;
  • இழிந்தோர். 1. Base, vile persons;

வின்சுலோ
  • [kuṇungkr] ''s.'' The base, the vile, low castes, சண்்டாளர். 2. Workers in skin, dress ers of leather, தோல்வினைஞர். 3. (சது.) Drum mers, தோற்கருவியாளர்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. குணுங்கு-. 1.Base, vile persons; இழிந்தோர். 2. Low castemen; புலையர். கவ்வித்தோ றின்னுங் குணுங்கர்நாய்(நாலடி, 322). (திவா.) 3. Drummers; தோற்கருவியாளர். (திவா.) 4. Lute-players; குயிலுவர். (சூடா.)