தமிழ் - தமிழ் அகரமுதலி
    மாதர் காதணியுள் ஒன்று ; காது பெருக்க இடும் ஒலைச்சுருள் ; மீன்வலையின் ஈயக்குண்டு ; வெள்ளி ; பணியாரவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வெள்ளி. (W.) 4. Silver;
  • பனியாரவகை. Loc. 5. A kind of sweet-meat;
  • கடிப்பிணை. (பிங்.) 1. An ear-ornament. See
  • செவி வடித்தற்கு இடும் குதம்பை. (சினேந். 109, உரை.) 2. Ring of lead or brass suspended in the lobe of the ear to stretch it;
  • மீன்வலையின் ஈயக்குண்டு. (W.) 3. Lead for a fish-net;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • III. v. t. bend, வளை VI; 2. powder, நுணுக்கு.
  • s. a ring of lead or brass put in the ear-laps for widening them, குதம்பை; 2. silver, வெள்ளி; 3. a. kind of sweet-meat; 4. metal weight on the margin of a net. குணுக்குத்தடி, a club, a heavy stick with an iron knob. வலைக்குணுக்கு, see 4.

வின்சுலோ
  • [kuṇukku] ''s.'' An ear-ornament for fe males, மாதர்காதணியிலொன்று. 2. A ring of lead or brass suspended in the ears to enlarge the perforation, குதம்பை. 3. Lead for a fish-net, வலையில்தொடுத்திருக்குமீயக்குண்டு. 4. ''(M. Dic.)'' Silver, வெள்ளி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. குணுக்கு-. 1.An ear-ornament. See கடிப்பிணை. (பிங்.) 2. Ringof lead or brass suspended in the lobe of theear to stretch it; செவி வடித்தற்கு இடும் குதம்பை.(சினேந். 109, உரை.) 3. Lead for a fish-net;மீன்வலையின் ஈயக்குண்டு. (W.) 4. Silver; வெள்ளி.(W.) 5. A kind of sweet-meat; பணியாரவகை.Loc.