தமிழ் - தமிழ் அகரமுதலி
    மூக்காற் பேசுதல் ; முணுமுணுத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மூக்காற்பேசுதல். 1. To speak through the nose;
  • முணுமுணுத்தல். 2. To whine, murmur, grumble;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • குணுகுணுத்துப்பேசல், v. n. speaking through the rose; 2. murmuring complaining.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • -11 v. intr.< குணுகுணு onom. (W.) 1. To speak throughthe nose; மூக்காற்பேசுதல். 2. To whine, murmur, grumble; முணுமுணுத்தல்.