பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
பெருக்கிவந்த தொகை , மடங்கு .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
பெருக்கிவந்த தொகை. 1. (Arith.) Product of multiplication;
மடங்கு. இவற்றி னிரு குணிதஞ் செய்திடுக (சைவச. பொது. 16). 2. Fold as in two fold;
பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
s. (in Arith.)
the product, பெருக்கிக்கண்டபலன்; 2. fold, times, மடங்கு.
வின்சுலோ
[kuṇitam] ''s. [in arith.]'' The product, பெருக்கிக்கண்டபலம். 2. Times, turns, fold, மடங்கு. Wils. p. 292.
GUN'ITA.
இருநாற்குணிதப்பட்டழுங்கும். It will suffer eight times as much. (சிவதன்மோ.)
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
. <
guṇita
. 1. (Arith.)Product of multiplication; பெருக்கிவந்த தொகை.2. fold, as in two-fold; மடங்கு. இவற்றி னிருகுணிதஞ் செய்திடுக (சைவச. பொது. 16).