தமிழ் - தமிழ் அகரமுதலி
    பண்பி ; முடமானது ; நற்குணம் உடையவன் ; சொத்தைக் கையன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மூடமானது (சூடா.) 1. That which is lame;
  • நற்குநழடையவன். 2. One endowed with good qualities;
  • பண்பி. குணத்தின்பெயர் குணிமேல் நின்றது (குறள், 53, உரை). 1. Object, as possessing attributes;
  • சொத்தைககயன். கஞ்சன் குணி கூனன் (சைவச. ஆசா. 10). 2. Person with a withered hand, useless arm;
  • வில். (யாழ். அக.) Bow;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • VI. v. t. multiply, பெருக்கு; 2. estimate, calculate, கணி; 3. guess, உத்தேசி. குணித்தல், குணிப்பு, v. n. multiplication, estimation, calculation, guess. குணிப்பானவன், a respectable person. கிரகணங்களைக் குணிக்க, to calculate eclipses.
  • s. see under குணம்; 2. a lame man; 3, a dumb man; 4. a bow, வில்.

வின்சுலோ
  • ''s.'' One endowed with good qua lities, a good-tempered person, நற்குண முடையான். 2. ''[in gram.]'' A subject, any thing which possesses attributes or qua lities--as distinguished from குணம், also, the names of such things, பண்பி. 3. [''ex'' குணம், bow-string.] A bow, வில். (சது.)
  • [kuṇi] ''s.'' A lame person, a cripple, மு டவன். (நிக.) Wils. p. 227. KUN'Y. See under குணம்.
  • [kuṇi] க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, ''v. a.'' ''(from Sans. Gun'a, multiply.)'' To multiply, எண்பெருக்க. 2. To estimate, to calculate, to compute, to reckon in general, கணிக்க. 3 To conjecture, to guess, உத்தேசிக்க. குணித்தனைகோடி. You can compute and find it. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < guṇin. 1. Object,possessing attributes; பண்பி. குணத்தின்பெயர்குணிமேல் நின்றது (குறள், 53, உரை). 2. Cendowed with good qualities; நற்குணமுடையவன்
  • n. < kuṇi. 1. That whichlame; முடமானது. (சூடா.) 2. Person withwithered hand, useless arm; சொத்தைக்கையன்.கஞ்சன் குணி கூனன் (சைவச. ஆசா. 10).
  • n. < guṇin. Bow; வில்.(யாழ். அக.)