- n. cf. குணலை. 1. Riotous dancing; ஒருவகை மகிழ்ச்சிக்கூத்து. குணாலமாடித் திரிமினோ (திவ். பெரியாழ். 4, 6, 9). 2.Warrior's shout of triumph; வீராவேசத்தாற்கொக்கரிக்கை. குணாலமிடு சூரன் (திருப்பு. 185).
- n. A bird; ஒருபறவை.காகங் குணாலஞ் சிலம்புமே (கம்பரா. ஊர்தேடு. 151).
|