தமிழ் - தமிழ் அகரமுதலி
    நன்மையுந் தீமையும் ; குணமும் குணமின்மையும் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நன்மையுந்தீமையும். Good and evil, merit and defect;
  • நோயின் சாத்தியாசாத்தியங்கள். (யாழ். அக.) Curability of otherwise of a disease;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + a-guṇa.Good and evil; merit and defect; நன்மையுந்தீமையும்.
  • n. < guṇa + aguṇa. Curability or otherwise of a disease;நோயின் சாத்தியாசாத்தியங்கள். (யாழ். அக.)