தமிழ் - தமிழ் அகரமுதலி
    சிறப்பாக அமைந்த குணம் ; சொந்தப் பழக்கம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விசேஷமாயமைந்த குணம். Peculiar character;

வின்சுலோ
  • ''s.'' Peculiar temper or habit.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < guṇa +. Peculiar character; விசேஷமாயமைந்த குணம்.