தமிழ் - தமிழ் அகரமுதலி
    குணவிரதம் , ஒருவித சைன நோன்பு ; நற்குணம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See குணவிரதம்.
  • நற்குணம். களியுணர் வினாரைக் குணவதங் கொளுத்தலாமோ (சீவக. 378). 2. Good qualities, nobility;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < guṇa + vrata.1. See குணவிரதம். 2. Good qualities, nobility;நற்குணம். களியுணர் வினாரைக் குணவதங் கொளுத்தலாமோ (சீவக. 378).