தமிழ் - தமிழ் அகரமுதலி
    நற்குணம் உடையவன் ; குணவிரதத்தை அனுட்டிப்பவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குணவிரதத்தை அனுட்டிப்பவன். (சிலப். 10, 181, உரை.) 2. One who observes kuṇa-viratam;
  • நற்குணமுடையவன். பரமன் குணவதன் பாத்தி லொளியோன் (சிலப். 10, 181). 1. Person of noble character

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1.Person of noble character; நற்குணமுடையவன்.பரமன் குணவதன் பாத்தி லொளியோன் (சிலப். 10,
    -- 0984 --
    181). 2. One who observes kuṇa-viratam; குணவிரதத்தை அனுட்டிப்பவன். (சிலப். 10, 181, உரை.)