தமிழ் - தமிழ் அகரமுதலி
    கொக்கரித்தல் ; இரைந்து கூத்தாடுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கொக்கரித்தல். 1. To shout;
  • இரைந்து கூத்தாடுதல். 2. To dance and shout;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கைதட்டிக்கூவுதல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr.< குணலை +. (W.) 1. To shout; கொக்கரித்தல்.2. To dance and shout; இரைந்து கூத்தாடுதல்.