தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆரவாரக் கூத்து ; வீராவேசத்தாற் கொக்கரிக்கை ; நாணத்தால் உடல் வளைகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆரவாரத்துடன் நடிக்குங் கூத்து. அந்தணர் குணலை கொள்ள (திருவாலவா. 4, 22). 1. A dance attended with shouting;
  • வீராவேசத்தாற் கொக்கரிக்கை. (W.) 2. Warrior's shout of triunph valour, or defiance;
  • நாணத்தால் உடல்வளைகை, கூச்சமுமாய்ச் சற்றெ குணலையுமாய் (பணவிடு. 310). Bending of the body through bashfulness;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a dance with shouting; 2. a shout of triumph.
  • s. bending of the body through bashfulness.

வின்சுலோ
  • [kuṇlai] ''s.'' A Warrior's shout of triumph, joy, valor, or defiance, வீராவேசத்தாற்கொக்க ரிக்கை. 2. ''(sans. Gun'ani.)'' A dance with shouting, ஓர்கூத்து.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < kuṇ. cf. குணாலம். 1.A dance attended with shouting; ஆரவாரத்துடன்நடிக்குங் கூத்து. அந்தணர் குணலை கொள்ள (திருவாலவா. 4, 22). 2. Warrior's shout of triumph,valour, or defiance; வீராவேசத்தாற் கொக்கரிக்கை.(W.)
  • n. cf. kūṇ. Bendingof the body through bashfulness; நாணத்தால்உடல்வளைகை. கூச்சமுமாய்ச் சற்றே குணலையுமாய்(பணவிடு. 310).