தமிழ் - தமிழ் அகரமுதலி
    பண்பு குறிக்கும் பெயர்ச்சொல் ; பண்பினடியாகப் பிறந்த பெயர்ச்சொல் ; சிறப்பியல்புபற்றி மக்கட்குப் புலவரால் கொடுக்கப்பட்டு வழங்கும் பெயர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சிறப்பியல்புபற்றி மக்கட்குப் புலவரால் கொடுக்கப்பட்டு வழங்கும் பெயர். (பன்னிருபா. 147.) 3. Names given by poets to persons on account of their special qualities;
  • கரியன். அழகன்; பண்பினடியாகப் பிறந்த பெயர்ச்சொல். 2. Nouns of qualities, abstract nouns, as
  • கருமை, அழகு; பண்பு குறிக்கும் பெயர்ச்சொல். (நன். 132.) 1. (Gram.) Nouns of qualities, abstract nouns, as

வின்சுலோ
  • ''s. [in gram.]'' Names of qualities; abstract nouns; denotative nouns signifying attributes only--as கரு மை, அழகு--opposed to குணிப்பெயர்; பண்புப் பெயர். 2. Names either concrete or connotating, derived from abstractnouns --as கரியன், அழகன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1.(Gram.) Nouns of qualities, abstract nouns, asகருமை, அழகு; பண்பு குறிக்கும் பெயர்ச்சொல்.(நன். 132.) 2. Nouns derived from abstractnouns, as கரியன், அழகன்; பண்பினடியாகப் பிறந்தபெயர்ச்சொல். 3. Names given by poets topersons on account of their special qualities;சிறப்பியல்புபற்றி மக்கட்குப் புலவரால் கொடுக்கப்பட்டு வழங்கும் பெயர். (பன்னிருபா. 147.)