தமிழ் - தமிழ் அகரமுதலி
    தன்மை குறிக்கும் பண்புச்சொல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தன்மைகுறிக்கும் பண்புச்சொல். (சீவக. 11, உரை). Attributes, as qualities of objects, dist. fr. toḻiṟ-paṇpu;

வின்சுலோ
  • ''s. [in gram.]'' Sensible qualities of objects--as bitterness, white ness--as distinguished from குறிப்புப்பண்பு, ideal quality, and தொழிற்பண்பு, acting quality. See பண்பு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < guṇa +. (Gram.) Attributes, as qualities of objects, dist. fr. toḻiṟ-paṇpu; தன்மைகுறிக்கும் பண்புச்சொல். (சீவக. 11, உரை).