தமிழ் - தமிழ் அகரமுதலி
    சீர்ப்படுதல் ; நோயினின்று நலமடைதல் ; செழிப்படைதல் ; கழிவிரக்கங் கொள்ளுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சீர்ப்படுதல். 1. To change for the better; to reform;
  • கழிரக்கங்கொள்ளுதல். Chr. 4. To repent, to become penitent;
  • செழிப்படைதல். (W.) 3. To improve, grow, thrive, as crops;
  • வியாதியினின்று சுகமடைதல். 2. To recover health, as from disease;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • -v. intr.< id. +. 1. To change for the better; toreform; சீர்ப்படுதல். 2. To recover health, asfrom disease; வியாதியினின்று சுகமடைதல். 3.To improve, grow, thrive, as crops; செழிப்படைதல். (W.) 4. To repent, to becomepenitent; கழிவிரக்கங்கொள்ளுதல். Chr.