தமிழ் - தமிழ் அகரமுதலி
    குணம் மாறுதல் ; நோய் கடுமையாதற் குறி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வியாதி அசாத்தியமாக மாறும் நிலை. (w.) 2. Unfavourable symptom of a disease;
  • குணம் கேடுறுகை. 1. Change of disposition for the worse, degeneracy;

வின்சுலோ
  • ''s.'' Change of disposition for the worse, degeneracy, குணவேற்றுமை. 2. Unfavorable symptoms in a disease, வியாதிவேற்றுமைக்குணம். 3. Abnormal state of the mental powers--as idiocy, in sanity, &c.; derangement, மாறுபாடான குணம். அவன்குணம்பேதித்திருக்கிறது. He is chang ed for the worse.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1.Change of disposition for the worse, degeneracy; குணம் கேடுறுகை. 2. Unfavourablesymptom of a disease; வியாதி அசாத்தியமாகமாறும் நிலை. (W.)