தமிழ் - தமிழ் அகரமுதலி
    அனுகூல நிலை , ஏற்ற பக்குவம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஏற்றபக்குவம். மருந்தைக் குணபாகமாகச் செய்க. Colloq. 1. Favourable turn, as of a disease;
  • ஏற்றபக்குவம். மருந்தைக் குணபாகமாகச் செய்க. Colloq. 2. Suitableness of preparation, as in medicine;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < guṇa + bhāga. 1. Favourable turn, as of a disease;அனுகூலமான நிலை. வியாதி குணபாகமாயிருக்கிறது.2. Suitableness of preparation, as in medicine;ஏற்றபக்குவம். மருந்தைக் குணபாகமாகச் செய்க.Colloq.