தமிழ் - தமிழ் அகரமுதலி
    பிணம் ; சுடுகாட்டுப் பிசாசு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சுடுகாட்டிலுள்ள பிசாசு. (பிங்.) 2. cf. kuṇapāšin. Spirit supposed to haunt burning grounds;
  • பிணம். கோழைய ரவரே யல்லாற் குணபம் வேறுலகத் துண்டோ (பிரபோத. 31, 28). 1. Corpse;

வின்சுலோ
  • [kuṇapam] ''s.'' A dead body, a corpse, a carcass, பிணம். Wils. p. 227. KUN'APA. 2. A goblin or ogre, supposed to haunt cemeteries, and animate dead bodies, பிசா சம். ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < kuṇapa. 1.Corpse; பிணம். கோழைய ரவரே யல்லாற் குணபம்வேறுலகத் துண்டோ (பிரபோத. 31, 28). 2. cf.kuṇapāšin. Spirit supposed to haunt burning-grounds; சுடுகாட்டிலுள்ள பிசாசு. (பிங்.)