தமிழ் - தமிழ் அகரமுதலி
    அருகன் ; கடவுள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அருக்கடவுள். 1. Arhat;
  • கடவுள். 2. God.

வின்சுலோ
  • ''s.'' The Deity, கடவுள். 2. The name of the preceptor and guru of மண்டலவன் the author of Nighandu. 3. Argha, அருகன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< guṇa + bhadra. (யாழ். அக.) 1. Arhat; அருகக்கடவுள். 2. God; கடவுள்.