தமிழ் - தமிழ் அகரமுதலி
    பெருக்கப்படும் எண் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பெருக்கப்படுந்தொகை. Multiplicand;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. the multiplicand, பெருக் கப்படுதொகை. Also குணநீயம்.

வின்சுலோ
  • [kuṇaṉīyam] ''s. [in arith.]'' Multipli cand, பெருக்கப்படுந்தொகை. Wils. p. 291. GUN'ANEEYA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < guṇanīya.(Arith.) Multiplicand; பெருக்கப்படுந்தொகை.