தமிழ் - தமிழ் அகரமுதலி
    மூவகையாகிய மூலகுணங்கள் ; அவை: சாத்துவிகம் , இராசதம் , தாமதம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சாத்துவிகம், இராசதம், தாமதம்; மூவகையாகிய மூலகுணங்கள். குணத்திரயங் குலஞ்சு (மருதூ. 59). The three-fold fundamental qualities, viz.,

வின்சுலோ
  • ''s.'' The three properties in nature--purity, passion and dark ness. Wils. p. 291. GUN'ATTRAYA. See முக்குணம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • குணத்துக்குவா-தல்[குணத்துக்குவருதல்] kuṇattukku-vā-v. intr. < id. +. 1. Togrow better, reform; சீர்ப்படுதல். 2. To recoverhealth, as from illness; நோயினின்று சுகப்படுதல். 3. To yield, assent; இணங்குதல்.
  • n. < guṇa +. The three-fold fundamental qualities, viz., சாத்துவிகம், இராசதம், தாமதம்; மூவகையாகிய மூல குணங்கள். குணத்திரயங் குலஞ்சு (மருதூ. 59).