தமிழ் - தமிழ் அகரமுதலி
    மயக்கிப் பேசுதல் ; செல்லங் கொஞ்சுதல் ; துள்ளி விளையாடுதல் ; பகட்டுப் பண்ணுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மயக்கிப்பேசுதல். (J.)--intr. To coax, wheedle, speak amorously, as a courtesan;
  • செல்லங்கொஞ்சுதல் (J.) 1. To whine in jest; to speak saucily, as petted children;
  • குதித்து விளையாடுதல். (J.) 2. To caper about;
  • பகட்டுப்பண்ணுதல். Loc. 3. To fascinate, attract by fine dress, etc.;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • -5 v. perh. ku-naṣṭa. tr. To coax, wheedle, speak amorously,as a courtesan; மயக்கிப்பேசுதல். (J.)--intr. 1.To whine in jest; to speak saucily, as pettedchildren; செல்லங்கொஞ்சுதல். (J.) 2. To caperabout; குதித்து விளையாடுதல். (J.) 3. To fascinate,attract by fine dress, etc.; பகட்டுப்பண்ணுதல்.Loc.