- பதினாறுவகைச் சைவசமயங்களுள் சிவபிரானை எண்குணங்களுடையவராகத் தியானித்து அடிமைசெய்பவர்க்கே வீடு என்னுங் கொள்கையுள்ள சைவசமயம். (த. நி. போ. வாதி கள்சமயம், 200.) A šaiva sect which holds that salvation is for those who contemplate šiva as having eight attributes and worship Him as His devoted slaves, one of 16 caivam, q. v.;
|