தமிழ் - தமிழ் அகரமுதலி
    தன்மையும் வடிவமும் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தன்மையும் வடிவும். குணங்குறியற் றின்பநிட்டை கூடவன்றோ (தாயு. நின்றநிலை. 3). Form and attribute, characteristics;

வின்சுலோ
  • ''s.'' Disposition, features, characteristics, குணமுங்குறியும்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < guṇa +. Form and attribute; characteristics; தன்மையும் வடி வும். குணங்குறியற் றின்பநிட்டை கூடவன்றோ (தாயு. நின்றநிலை. 3).