தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : குணகு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பூதபிசாசம். குணங்கினம்கானம் பாடி (கல்லா. 34, 4). (பிங்.) Devil, goblin;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • see குணகு, above.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < குணகு. Devil,goblin; பூதபிசாசம். குணங்கினம் கானம் பாடி (கல்லா.34, 4). (பிங்.)