தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : குணகு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பூதபிசாசம். திரண்டன குணங்கரீட்டம் (கந்தபு. முதனாட்பானு. 312). Devil, goblin, evil spirit;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
பிசாசம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < குணங்கு-. Devil,goblin, evil spirit; பூதபிசாசம். திரண்டன குணங்கரீட்டம் (கந்தபு. முதனாட்பானு. 312).