தமிழ் - தமிழ் அகரமுதலி
    குணமின்மை ; நோய் கடுமையாக மாறும் நிலை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நோய் அசாத்தியமாக மாறும் நிலை. 2. Unfavourable symptom in disease;
  • கெட்ட குணம். 1. Bad dispostion, ill-nature;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
குணமின்மை.

வின்சுலோ
  • ''s.'' Bad temper, bad dispo sition; disobliging, unkind, கெட்டகுணம். 2. Fatal symptoms in disease, அசாத்தியக் குறி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1.Bad disposition, ill-nature; கெட்டகுணம். 2.Unfavourable symptom in disease; நோய் அசாத்தியமாக மாறும் நிலை.