தமிழ் - தமிழ் அகரமுதலி
    வளைதல் ; சோர்தல் , தளருதல் ; மனந் தடுமாறுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வளைதல். 1. To become bent or crooked;
  • மனந்தளர்தல். 3. To be dejected;
  • மனந்தடுமாறுதல். 4. To feel uneasy, to be vexed;
  • சோர்தல். 2. To sink, faint, fade, droop;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • -5 v. intr. perh. குட.cf. குணுகு-. (W.) 1. To become bent or crooked; வளைதல். 2. To sink, faint, fade, droop;சோர்தல். 3. To be dejected; மனந்தளர்தல். 4.To feel uneasy, to be vexed; மனந்தடுமாறுதல்.