பண்பும் பண்பியும்போலப் பிரியாமலிருக்கும் நிலை. அனல் வெம்மையும்போல் . . . குணகுணிபாவமாகி (சி. சி. 4, 6). State of inseparbleness as an object and its attributes;
n.< guṇa + guṇī-bhāva. State of inseparablenessas an object and its attributes; பண்பும் பண்பியும்போலப் பிரியாமலிருக்கும் நிலை. அனல் வெம்மையும்போல் . . . குணகுணிபாவமாகி (சி. சி. 4, 6).