தமிழ் - தமிழ் அகரமுதலி
    பூதபிசாசம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See குணங்கு.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • குணங்கு, s. a devil, a goblin, பூத பிசாசம். Also குணங்கர்.
  • குணங்கு, III. v.i. become bent or crooked, வளை; 2. faint, droop, சோரு, 3. be dejected, மனந்தளரு.

வின்சுலோ
  • [kuṇku] ''s. [a change of Sans. Kun'apu.]'' A devil, a goblin, பிசாசம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. cf. kuṇapa. Seeகுணங்கு.