குட்டை
தமிழ் - தமிழ் அகரமுதலி
    குள்ளம் ; குறுகிய உருவம் ; சிறு குளம் ; குறுணி ; குட்டைமரம் ; வெள்ளைக்குட்டம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வெள்ளைக்குஷ்டம். (W.) White leprosy;
  • குறுணி. (தொல். சொல். 400, உரை.) 6. A dry measure of capacity;
  • . 5. See குட்டைமரம். குட்டையிற்கட்டி அடித்தான்.
  • சிறுகுளம். 4. Pool, small pond;
  • சிறுதுணி. 3. {T. gudda.] Kerchief, towel, small strip of cloth;
  • குட்டேறு, 1. 2. See
  • குறுகிய உருவம். 1. Shortness, dwarfishness;
  • துணி. 2. Cloth;
  • தலைப்பாகை. 1. Turban;
  • கூடைவகை. பெரிய பிரப்பங்குட்டையும் (குருகூர்ப். 25) A kind of basket;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. shortness, dwarfishness, குள் ளம்; 2. a pool, a small tank, குளம்; 3. handkerchief; 4. stocks for the hands or legs, தொழுமரம்; 5. a dry measure of capacity, குறுணி. குட்டைமாட்ட, --போட, குட்டையில் அடிக்க, to put in the stocks. குட்டைமரம், stocks for legs & hands, as an instrument of punishment. குட்டையன், (fem. குட்டைச்சி) a short, stout man. குட்டையாக்க, to cut short, curtail. குட்டையாயிருக்க, to be short. கைக்குட்டை, handkerchief.
  • s. white leprosy, வெள்ளைக் குஷ்டம்.
  • s. white leprosy, வெள்ளைக் குஷ்டம்.

வின்சுலோ
  • [kuṭṭai] ''s.'' Shortness, dwarfishness- as af a person, குள்ளம். 2. A pool or pond. சிறுகுளம். 3. A handkerchief, a small shawl, கைத்துண்டு. 4. ''[prov.]'' Stocks, either for the legs, or the hands, தொழுமரம். 5. A white scabby eruption, considered con tagious, ஓர்குட்டநோய்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1. Shortness,dwarfishness; குறுகிய உருவம். 2. See குட்டேறு, 1.3. [T. guḍḍa.] Kerchief, towel, small strip ofcloth; சிறுதுணி. 4. Pool, small pond; சிறுகுளம்.5. See குட்டைமரம். குட்டையிற்கட்டி அடித்தான். 6.A dry measure of capacity; குறுணி. (தொல்,சொல். 400, உரை.)
  • n. < kuṣṭha. Whiteleprosy; வெள்ளைக்குஷ்டம். (W.)
  • n. cf. கூடை. A kind ofbasket; கூடைவகை. பெரிய பிரப்பங்குட்டையும்(குருகூர்ப். 25).
  • n. < T. guḍḍa. Loc.1. Turban; தலைப்பாகை. 2. Cloth; துணி.