தமிழ் - தமிழ் அகரமுதலி
    சிறு காளை ; எருத்துத் திமில் , மாட்டுக் கொண்டை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சிறிய காளை. குட்டேற்றைக் கோவர்த்தனனைக் கண்டீரே (திவ். நாய்ச். 14, 2). 1. Small bull;
  • எருத்தின் திமில். (கலித். 102, 24, உரை.) 2. Hump of an ox;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < குட்டம் + ஏறு. 1.Small bull; சிறிய காளை. குட்டேற்றைக் கோவர்த்தனனைக் கண்டீரே (திவ். நாய்ச். 14, 2). 2. Hump ofan ox; எருத்தின் திமில். (கலித். 102, 24, உரை.)