பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
குட்டநாட்டிலுள்ளவன் ; சேரன் .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
சேரன். எழுவுறழ் திணிதோ ளியரேர்க் குட்டிவன் (சிறுபாண். 49). 2. Chēra king, as ruling over kuṭṭam;
குட்டநாட்டிலுள்ளவன். பல்குட்டுவர் வெல்கோவே (மதுரைக். 105). 1. Inhabitant of the kuṭṭam country;
கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சேரன்.
வின்சுலோ
[kuṭṭuvṉ] ''s.'' A king of the ancient Séra dynasty. See சேரன்.
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
. < குட்டம். 1. Inhabitant of the
kuṭṭam
country; குட்டநாட்டிலுள் ளவன். பல்குட்டுவர் வெல்கோவே (மதுரைக். 105). 2. Chēra king, as ruling over
kuṭṭam
; சேரன்.எழுவுறழ்திணிதோ ளியறேர்க் குட்டுவன் (சிறுபாண். 49).