தமிழ் - தமிழ் அகரமுதலி
    கைமுட்டியால் தலையில் குட்டுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கைமுட்டியால் தலையில் இடிக்கை. Blow with the kunckles or the fist on the head, cuff;
  • கைமுட்டியால் தலையில் இடித்தல். அவன் தலையில் குட்டினான். (பிங்.) To cuff, strike with the knuckles on the head or temples;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. tr. cf. kuṭṭa. [T.K. M. Tu. kuṭṭu.] To cuff, strike with theknuckles on the head or temples; கைமுட்டியால்தலையில் இடித்தல். அவன் தலையில் குட்டினான். (பிங்.)