தமிழ் - தமிழ் அகரமுதலி
    கைமுட்டியால் தலையில் இடிக்கை ; இரகசியம் ; மானம் ; குட்டநோய் கோஷ்டம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மானம். (W.) 2. Arabian costum. See
  • குஷ்டம். (தைலவ. தைல. 124.) 1. Leprosy;
  • மானம். (W.) 2. Honour, dignity;
  • இரகசியம். (விறலிவிடு. 108.) 1. Secret;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • III. v. t. cuff on the head, தலையில் குட்டு; 2. cheat, outwit, எத்து. குட்டல், v. n. the act of cuffing. குட்டிக்கொள்ள, to strike the temples with the first as a ceremony in worshipping a deity. குட்டு, v.n. a buffet, cuff, a blow with the first on the head. குட்டுணி, an intractable, shameless person cuffed about by every one; 2. a shameless fellow. குட்டுண்ண, to be buffeted, cuffed.

வின்சுலோ
  • [kuṭṭu] ''s.'' Honor, மானம். ''(Rott.)''
  • [kuṭṭu] கிறேன், குட்டினேன், வேன், குட்ட, ''v. a.'' To cuff on the head, தலையிற்குட்ட. 2. ''(fig.)'' To cheat, overcome by fraud, எத்த. குட்டுப்பட்டாலும்மோதிரக்கையினாலேகுட்டுப்பட வேண்டும். If cuffed at all, let it be with a jeweled hand; i. e. reproof from a worthy character is profitable. வியாபாரத்திலேயவனைக்குட்டிப்போட்டார்கள்.... They have injured him in traffic. காகம்அவன்தலையிலேகுட்டிப்போட்டது. The crow has cuffed him on his head. காகங்குட்டிவிளையாடுகிறார்கள். The boys play crow-cuffing (a play in imitation of the cuffing of crows).
  • ''v. noun.'' A blow with the fist on the head; a buffet, a cuff, தலையிற்குட் டுங்குட்டு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < குட்டு-. [T. K. M. Tu. kuṭ-ṭu.] Blow with the knuckles or the fist on thehead, cuff; கைமுட்டியால் தலையில் இடிக்கை.
  • n. [T. K. Tu. guṭṭu.] 1.Secret; இரகசியம். (விறலிவிடு. 108.) 2. Honour,dignity; மானம். (W.)
  • n. < kuṣṭha. 1. Leprosy;குஷ்டம். (தைலவ. தைல. 124.) 2. Arabian costum.See கோஷ்டம். (தைலவ. தைல. 43.)