தமிழ் - தமிழ் அகரமுதலி
    விளையாட்டில் தவறான காயை அடித்தல் ; சூதில் பந்தயம் இழத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சூதிற் பந்தயமிழத்தல். To forfeit a coin or seed in gambling;
  • விளையாட்டில் தவறான காயை அடித்தல். (W.) To hit the worng coin or seed;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கொக்காளி லோர்செய்கை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. prob.T. guḍḍi +. To hit the wrong coin or seed; விளையாட்டில் தவறான காயை அடித்தல். (J.)
  • v. intr. prob.குட்டி +. To forfeit a coin or seed in gambling; சூதிற் பந்தயமிழத்தல்.